என் சுக துக்கங்களை எனக்கு காட்சிப்படுத்தும் காலக்கண்ணாடி நீ !
துன்பம் எனும் மேகங்கள் சென்று
இதயம் எனும் வானத்தில் இடி போல தாக்குவதால் தான் நீ
கண்ணீர் எனும் மழையை பொழிகிறாயோ ?
எனக்கு தெரியவில்லை, புரியவுமில்லை
ஆம் புரிந்திருந்தால் நான் ஞானி ஆகி இருப்பேன்
1 comments:
Post a Comment